யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சித்தங்கேணியை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை பூபதி அவர்கள் 22/07/15 புதன் கிழமை இன்று இறைவனடி சேந்தார். காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு-செல்லமுத்து அவர்களின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு அப்புத்துரை மாஸ்ரர் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான அம்பிகைராசா, வில்வராசா, ஆனந்தராசா(சுவிஸ் - வர்த்தகர்), உருத்திராதேவி(சுவிஸ்), தேவி(இலங்கை), லீலா(இலங்கை), நோதனராசா(வினோத் -ஊடகவியலாளர் லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், கமலாதேவி(இலங்கை), வீரலட்சுமி(கனடா), சாந்தி(சுவிஸ்), கிருஸ்ணமூர்த்தி(சுவிஸ்), காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா, பரமநாதன்(இலங்கை), அனுஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான குலசேகரம், வீரப்பமோரா, சேனாதிராசா, இராசம்மா(இலங்கை), சாரதாதேவி(இலங்கை) ஆகியோரின் சகோதரியும், சுதர்சன்(இலங்கை), திவ்வியா(இலங்கை), திருமதி விஜிதா கோபி(கனடா), வினோசா(கனடா), ஆர்த்திகா(சுவிஸ்), நிக்சன்(லண்டன்) ஆகியோரின் அப்பம்மாவும், திருமதி நிசாந்தினி பீரதீப்(சுவிஸ்), நிஷாந்தன்(சுவிஸ்), சிறிராம்(இலங்கை) ஆகியோரின் அம்மம்மாவும், ரைஷானின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில்(யாழ்ப்பாணம்-சித்தங்கேணி) நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: வினோத் -00447438973096

No comments
Post a Comment