கோண்டாவில் இந்துக்கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழிநூட்ப ஆய்வுகூடம் திறப்புவிழா நிகழ்வு அண்மையில் பாடசாலை அதிபர் எஸ் தவகீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாணசபை உறுப்பினர் பா கஜதீபன் கட்டிடத்தை திறத்துவைத்தார்.
சிறப்புவருத்தினர்களாக இ.ஆர்னோல்ட் யாழ் வலய கல்விபணிப்பாளர் எஸ் தெய்வேந்திரராஜா ஆகியோர் கலந்துகொண்டனார்.





No comments
Post a Comment