Latest News

July 04, 2015

யாழ் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 96வது ஆண்டு நிறைவு விழா
by admin - 0

யாழ் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 96வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வடமாகாண ரீதியாக நடாத்தும் கரப்பந்தாட்ட போட்டிகள் கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது இதில் வடமாகாணத்தில் சில முன்னனி கழகங்களை காணாலம் 









செய்தி எஸ்.செல்வதீபன்
« PREV
NEXT »

No comments