Latest News

July 04, 2015

சர்வதேச கூட்டுறவு சங்கத்தின் 93 வது ஆண்டு விழா
by admin - 0

சர்வதேச கூட்டுறவு சங்கத்தின் 93 வது ஆண்டு விழா இன்று காலை யாழ் வீரசிங்கமண்டபத்தில் யாழ்மாவட்ட தலைவர் எஸ்.சுந்தரலிங்கம் கூட்டுறவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபையின் விவசாய அமைச்சர்   பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் பிரந்திய கூட்டுறவு ஆணையளார் விருந்தினர்களாக பிரந்தியா மக்கள் வங்கி முகமையாளர்   எஸ்.சுசீந்திரன் கலந்து கொண்டனர் மற்றும் கூட்டுறவுசங்க பிரதிநிதிகள் பாணியாளர்கள் பொதுமக்கள் என்று பலர்கலந்துகொண்டனர்







« PREV
NEXT »

No comments