Latest News

July 20, 2015

மாற்றத்தை விரும்பும் வட பகுதி மக்கள்
by admin - 0

இலங்கையில் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கும் தொடர்பு உள்ளதா எனும் கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றன.
அவ்வகையில் எதிர்வரும் தேர்தலில் வட பகுதி மக்கள் என்ன எதிர்பாக்கிறார்கள் என்பது குறித்து BBC செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கு பெட்டகம்

« PREV
NEXT »

No comments