யாழ் பல்கலைகழக மைதானத்தில் இன்று விறுவிறுப்பான உதைபந்தாட்டச் மோதலில் தமிழ்மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோதலில் தமிழர் தரப்பு வெற்றியிட்டியுள்ளது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில்அங்கம்வகிக்கும் லீக் அணிகளுக்கிடையில் நடாந்த உதைபந்தாட்டஇறுதிச்சமரில் (27-06-2015)யாழ்பல்கழகமைதானத்தில் பெரும் திரளனான ரசிகர்கள் மதியில் நடைபெற்றது இவ் இறுதிப்போடியில் கண்டி லீக் அணியே எதிர்த்து யாழ் லீக் அணி மோதியது இதில் யாழ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கை உதைபந்தாட்ட வெற்றிகிண்ணத்தை கண்டி அணியே தோற்கடித்து யாழ் அணி சாம்பினாகியது தேசிய மட்டத்தில் நடைபெற்றுவந்த 19 வயது பிரிவுஅணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இன்று மாலை 3:30 மணிக்கு யாழ் பல்கலைகழக மைதானத்தில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இவ் போட்டியில் கண்டி அணி முதலில் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது 2-0 என்ற கோல்கணக்கில் முன்னனில் இருந்தது.
அதன்பின் வேகமாக ஆடிய யாழ் அணி ஆட்டம் முடியும் வரை தனது காட்டிப்பட்டில் வைத்திருந்தது இறுதியில்4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனகியது இதன்மூலம் தமிழர்கள் எவ்வாறு தொடர்து விளையாட்டு துறையில் புறக்கணிக்கப்படுகின்றர்கள் என்பதை இந்த வெற்றி அழுத்தமாக வெளிபடுத்தியுள்ளது.
வடமாகாணத்தில் தேசிய தரத்தில் பல விளையாட்டுக்களில் வீரர்கள் உள்ளபோது சிங்கள இன துவசத்தினால் தொடர்தும் புறங்கணிக்கப்பட்டு வருவதே எமது வரலாறு என்பது தமிழ் மக்கள் அறிந்த விடயம்

No comments
Post a Comment