உரிய முறையில் செயற்படாத அரசாங்கத்தினால் பயனில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக அதனை கலைப்பதே சிறந்த விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிடிகல - ஸ்ரீ விசுத்தாராம விகாரையில் நேற்று இடம் பெற்ற வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர், கூடியிருந்த மக்கள் உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment