கரவெட்டிஞானம்ஸ் கிரிக்கெட் அரையிறுதிப்போட்டியில் கலைஒளியை எதிர்த்து மைக்கல் மோதல்.
வடமராட்சி கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுககழகம் யாழ்மாவட்ட ரீதியாக நடாத்தி வந்த அணிககு8 ஒவர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஞானம்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் இருஅணிகளும் கால்இறுதி போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.
இரு அணிகளும் யாழ்மாவட்டத்தில்கடந்த காலங்களில் பல வெற்றிகிண்ணங்களை சுவகரித்தது குறிப்பிடதக்கது.
செய்தி எஸ்.செல்வதீபன்


No comments
Post a Comment