நேற்று 26-06-2015 கொலின்ஸ் ளையாட்டுகழகமைதான்தில் நடைபெற்ற போட்டிகளில் நெடியகாடு இளைஞர் அணியே எதிர்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ்அணி மோதியாது.
இதில் 4:1 என்றகோல்கணக்கில் நவஜீவன்ஸ்அணிவெற்றி பெற்றது மற்றும் ஒரு போட்டியில் குருநகர் பாடும்மீன் அணியே எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணிமோதியது பரபரபானஇவ்போட்டியில் யங்கம்பன்ஸ் 2:1என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது இருஅணிகளும் லீக்சுற்றுப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளது.
செய்தி எஸ்.செல்வதீபன்


No comments
Post a Comment