Latest News

June 27, 2015

முல்லைதீவு வித்தியானந்தக் கல்லூரியின் அதிபர் அமரா் எஸ்.தங்கராஜாநினைவு கிண்ணம் சூப்பராங் வசம்
by admin - 0

முல்லைதீவு வித்தியானந்தக் கல்லூரியின் முன்னால் அதிபர் எஸ் தங்கராஜா அவர்களின் நினைவு கிண்ணம் கல்லூரி பழைய மாணவர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டு நடாத்தப்பட்டது முல்லைதீவு லீக்கில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட இறுதிப்போட்டி நேற்று  26-06-2015 கல்லூரிமைதானத்தில் நடைபெற்றது மிகவும் பர பரபான ஆட்டத்தில் புதுககுடியிருப்பு சூப்பராங் அணியே எதிர்த்து உடுப்புக்குளம் அலையோசை அணி மிக சவாலுடன் மோதியது. எனினும் இறுதிவரை இருஅணிகளும் கோல் எதுவும் போடமையினால் வெற்றியே தீர்மானிக்கா தண்ட உதை வழங்கப்பட்டது. இதில் புதுக்குடியிருப்பு சூப்பராங் அணி வெற்றி பெற்று அதிபர் தஙகராஜா நினைவுக்கிண்ணத்தை சுகரித்ததுகொண்டது





செய்தி எஸ்.செல்வதீபன்




« PREV
NEXT »

No comments