Latest News

June 08, 2015

அச்சத்தில் மிரளும் தமிழ் நடிகைகள்!
by Unknown - 0

இலங்கையின் முன்னாள் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே பெண்கள் விஷயத்திற்காக வாரி வழங்குவார். பெண்களின் பிரியரான அவர் இலங்கையில் பல சினிமா நடிகைகளுக்கு வலை விரித்திருந்தார். 

இலங்கை நடிகைகள் அலுத்துப்போக அவரது பார்வை தமிழகத்தில் உள்ள நடிகைகள் மீது பட அவரின் லீலைகள் தமிழக நடிகைகளிடம் அரங்கேற்றியுள்ளது. அதில் தமிழகத்தில் பிரபல நடிகைகளுக்கு விலை உயர்ந்த நகைகளை வாரி வழங்கியுள்ளார். 

இந்நிலையில் இலங்கையில் அதிபர் பதவி இழந்த ராஜபக்ஷேவின் ஊழல் விவகாரங்களையடுத்து இந்திய அரசிடம் இலங்கை அரசு சில ஆதாரங்களை கேட்டுள்ளது. 

இந்த ஆதாரங்களில் தங்களது பெயர் எங்கே அடிபட்டு விடுமோ என்று தமிழகத்தில் உள்ள பிரபல நடிகைகள் மிரண்டு போய் உள்ளனர். இதனால் வீட்டில் டெலிபோன் பெல் அடித்தாலோ, செல்போனில் புதிய நம்பர்கள் வந்தாலோ அச்சப்படும் நடிகைகள் பலர் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments