முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அவரின் செயலாளர் பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்றிடம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

No comments
Post a Comment