வடமராட்சி புலோலி இளைஞர்கள் ஏற்பாட்டில் உயிர்காக்கும் உன்னத பணியாம் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று(28/06/2015)காலை 8 மணிக்கு புற்றளை சன சமூகநிலையத்தில் நடைபெற்றது இதில் புற்றளை இளைஞர்கள் மற்றும் அக்கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டு இரத்ததனம் வழங்கினர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் எம் வாமதேவன் தலைமையிலான குழுவினார் இவ் நிகழ்வை நடாத்தினார்






No comments
Post a Comment