Latest News

May 04, 2015

சிங்கள காவற்துறையினர் செய்யும் அசிங்கம்
by admin - 0

சிங்கள காவற்துறையினர் செய்யும் அசிங்கம்
மாத்தளை – எல்லவல பிரதேசத்தில் பஸ் ஒன்றுக்குள் யுவதி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த ஶ்ரீலங்கா காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட யுவதி மாத்தளை காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை மாவட்ட குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் பணிபுரியும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா கான்ஸ்டபிள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments