Latest News

May 12, 2015

முள்ளிவாய்க்காலில் பொலிசார்,புலனாய்வாளர்கள் திடீரென குவிப்பு
by admin - 0

முள்ளிவாய்க்காலில் பொலிசார்,புலனாய்வாளர்கள் திடீரென குவிப்பு. 
முள்ளிவாய்க்காளில் திடீரென புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் இறந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுப்பதற்காகவும் அஞ்சலி செய்ய வருபவர்களை பழிவாங்குவதற்காகவும் மற்றும் ஒரு பயமுறுத்தல் மேற்கொள்ளவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள ஆட்சியாளர்களின் முகங்கள் ஒன்றே என்பதை இது எடுத்து காட்டுகிறது










« PREV
NEXT »

No comments