மஹிந்த ராஜபக்ஸ புதிய கட்சியில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த புதிய அரசியல் கட்சியொன்றின் மூலம் களமிறங்க உள்ளார்.
புதிய கட்சியொன்றில் போட்டியிட வேண்டியது கட்டாயம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை.
இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகளுடன் இணைந்து ஜனாதிபதி தனித்து தேர்தலில் போட்டியிட உள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ இன்றி சுதந்திரக் கட்சியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments
Post a Comment