தமிழ் சினிமா கலைஞர்களை வருடம் தோறும் சிறப்பித்து தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று விருது கொடுத்து வருகின்றது. இதில் இந்த வருட விருது விழாவை ரசிகர்கள் மிகவும் திட்டி, கலாய்த்து எடுத்து விட்டனர்.
மேலும், அந்த விழாவில் தொகுப்பாளராக இருந்த டிடி மிகவும் சொதப்பி விட்டார் என பலரும் கூற, அவரும் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டார்.இதை தொடர்ந்து அந்த தொலைக்காட்சி அடுத்த வருடம் இந்த விழாவை நடத்தலாமா? வேண்டாமா? என்று யோசித்து வருகின்றதாம்.
No comments
Post a Comment