திருகோணலை றோட்டவெவ மதரசா மண்டபத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற திருகோணமலை செய்தியாளர் அப்துல் சலாம் யாசிம் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார்.
மண்டபத்தில் நடைபெற்று கொ ண்டிருந்த கூட்டத்தில் இரு குளுக்களுக்கு இடையில் முறன்பாடுகள் ஏட்பட்டநிலையில் அதனை புகைப்படம் எடுக்க முற்பட்டவேளை அவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment