நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு இன்று (24-05-15),ஞாயிற்றுக்கிழமை திருச்சி, எடமலைப்பட்டிபுதூரில் நடைபெறுகிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு இரவு 10 மணிவரை நடைபெறுகிறது. உலகம் முழுக்க இருந்தும் இந்த மாநாட்டிற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்கு சுமார் 2 இலட்சம் பேர்வரை திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அதையும் மிஞ்சி தமிழர் படை திரண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்த மாநாடு தமிழன் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.
அத்துடன் அங்கே வைக்கப்பட்ட தேசிய தலைவர் பதாதைகளை தமிழக காவற்துறை புதிதாக பதவி ஏற்றவுடன் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கு அமைய அகற்றியதாகவும் மேலும் தகவல் தெரிவிக்கின்றன ஆனாலும் மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது

No comments
Post a Comment