Latest News

May 21, 2015

நேற்றைய ஆர்ப்பாட்டத்தை விடுப்பு பார்க்க சென்றவருக்கு நடந்த கதி-
by admin - 1

நீதிமன்றத்தில்  நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்க்கச் சென்றவர்கள் பொலிசாரல் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
court actiion
நீதிமன்றத்தை ரவுடிகள் தாக்கும் போது நீதிமன்றத்தின் உள் பாதுகாப்புத் தேடி ஓடினர் பொலிசார். இதன் பின்னர் யாழ் பொலிஸ்நிலையத்தில் இருந்தும் வேறு இடங்களில் இருந்து பொலிசார் நீதிமன்றத்தை நோக்கிச் செல்லும் போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பார்த்து கலகம் ஏற்பட்ட போது அங்கிருந்து விலத்தி ஓடி வந்தவர்களையும் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.
நீதிமன்றத்தைத் தாக்கியவர்களில் பெரும்பாலானோர் தப்பிவிட ஆர்ப்பாட்டத்தை பார்க்கச் சென்றவர்களைப் பொலிசார் கைது செய்து தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடித்து நெருக்கப்படும் நீதிமன்ற வளாகம் தப்பி ஓடும் காவற்துறையினர்

Posted by விவசாயி=farmer on Thursday, May 21, 2015
« PREV
NEXT »

1 comment

யாரோ said...

ஈபிடிபி வேலையை காட்டுது அவதானம் டக்ளஸ் பெரிய அரசியல்வாதி