இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளார்கள். லண்டன் மத்திய நகரமே ஸ்தம்பிக்கும் அளவு மக்கள் அங்கே கூடினார்கள்
எம்பாக்மென் தொடரூந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ஆரம்பித்த மக்கள் , பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதிக்கும் முன்னால் அஞ்சலிக்கூட்டமும், ஆர்பாட்டமும் நடைபெற்றது..
No comments
Post a Comment