Latest News

April 05, 2015

மகனின் ஆடிய பல்லை காரில் கட்டி இழுத்த தந்தை!
by Unknown - 0


அமெரிக்காவின் புளோரிடாவில் வசிக்கும் ரொபட் அபெர்குரோம்பி இவர் ஒரு மல்யுத்த வீரர், இவருக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.

அவரது மகனுக்கு சில நாட்களாக பல் ஒன்று ஆடிகொண்டு இருந்தது. இதனால் சில நாட்களாகவே பல் வலியால் அவதிப்பட்டு வந்தான்.

மகனின் நிலைமையை அறிந்த ரொபட் தனது காரில் மகனின் ஆடிய பல்லை கட்டி இழுத்தார். உடனே பல் கலன்று வந்தது.

இது குறித்து சிறுவனின் தந்தை ரொபட் கூறுகையில்,

நான் காரை அவனது பல்லில் கட்டி இழுக்கும் போது அவன் விழுந்து விடுவானோ என்ற பயம் மட்டும் தான் எனக்கு இருந்தது என்று கூறினார்.


« PREV
NEXT »