Latest News

April 22, 2015

நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?
by admin - 0

மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (23) இரவு 9.00 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி,ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் செய்தியாக இருக்கலாம் என உள்ள ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார், பொறுத்திருந்து பார்ப்போம்.
« PREV
NEXT »

No comments