முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாராளுமன்றில் உறுப்பினர்கள் 105 பேர் இதுவரை இதற்கு எதிராக கையொப்பமிட்டு பாராளுமன்றத்தில் இன்று இரவை கழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை முன் எடுத்து வருகின்றமை அறிந்ததே.
குறிப்பிட்ட மகஜரில் தனது மனைவியின் விருப்பப்படி ரணில் விக்ரமசிங்க அவர்களும் நாளை காலை கையொப்பமிட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது….
No comments
Post a Comment