Latest News

April 14, 2015

நெல் கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி 14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான் .
by admin - 0

மகியங்கனையில் நெல்  கதிரடிக்கும் இயந்திரத்தில்  சிக்கி  14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான் .

இயந்திரத்தை இயக்கிய சிறுவன் தவறுதலாக அதற்குள் விழுந்துள்ளான்  பின்னர் அவர் மகியங்கனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அந்த சிறுவன் வைத்தியசாலைக்கு போகும் முன்னரே மரணமடைந்துள்ளான் .





« PREV
NEXT »

No comments