இது தொடர்பில் இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டம் தொடர்பான பேச்சுவார்தையில், இந்தியாவோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்
No comments
Post a Comment