நல்லூர், வீரமாகாளியம்மன் ஆலயத்தின் உண்டியல் நேற்று சனிக்கிழமை (28) இரவு, இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு அதனுள் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்தின் முன்கதவை உடைத்து உட்சென்றுள்ள திருடர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.
ஆலய குரு பிறைசாமி ஸ்ரீ மோகனன் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறின
Social Buttons