Latest News

March 20, 2015

வாழ்க்கை....
by Unknown - 0


முதல் முறை காதலை கன்னத்தில் தரும் அந்த காதல் முத்தம்....

பிறந்த குழந்தையின் பாத ஸ்பரிசம்.....

நீண்ட பிரிவுக்கு பிறகு அம்மாவை சந்திக்கும் அந்த கணம்....

ஊசிமுனை தூரத்தில் உயிரே போயிருக்கும் விபத்தை தவிர்த்த பிறகான இதயத்துடிப்பு......

இவையெல்லாம் எப்போதோ ஒரு முறை நம் வாழ்கையில் நடப்பவை...

இருந்தாலும் அவை தரும் அனுபவமும், படிப்பினையும் மிகப்பெரியது

வாழ்க்கை இதுவென உணர்த்துபவை.



(படித்ததில் பிடித்தது)



« PREV
NEXT »