Latest News

March 10, 2015

பார்க்க வரும் மக்களுக்கு உணவு வழங்கும் மகிந்த
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை பார்ப்பதற்கு தங்கல்ல கார்ல்டன் வீட்டிக்கு தினமும் பொதுமக்கள் பலர் சென்று வருவது தெரிந்ததே,

அதேவேளை நேற்று (09) மகிந்த ராஜபக்ச அவர்களை பார்ப்பதற்கு வருகை தந்த மக்களுக்கு தன்சல் ஒன்று ஏற்பாடு செய்யபட்டு சாப்பாடு வழங்கபட்டுள்ளது.

குறிப்பிட்ட உணவு தன்சலை கடவுன பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.


« PREV
NEXT »

No comments