நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம்(வெள்ளிக்கிழமை,13 பெப்ரவரி 2015) பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது.
வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்லங்கள் பெற்ற நிலைகள்.
முதலாம் இடம் கைலாஸ்
இரண்டாம் இடம் சிகிரியா
மூன்றாம் இடம் அஜந்தா — at நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி
No comments
Post a Comment