இலங்கையில் பிரதான போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டுள்ள மொஹமட் மஹிம் மொஹமட் சித்திக் என்றழைக்கப்படும் சந்தேக நபரின் சொத்துகள் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தகவல்களை கீழ்காணும் தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்புகொண்டு வழங்க முடியும்.
பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு அலுவலக அத்தியட்சகர் - 011 2447943 பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு அலுவலக பொறுப்பதிகாரி- 0111 2446437 குற்றபுலனாய்வு திணைக்களம்-011 2328043
குற்றபுலனாய்வு திணைக்களம் - 011 2422176
Social Buttons