இன்று நடைபெற்ற ஐபிஎல் 8வது சீசன் ஏலத்தில் யுவராஜ்சிங் அதிகபட்சமாக ரூ.16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக இன்று 67 வீரர்கள் ஏலம் போயுள்ளனர். அதில் 23 பேர் வெளிநாட்டு வீரர்கள். மொத்தம் ரூ.87.6 கோடி இதற்காக அணி நிர்வாகங்களால் வாரி இறைக்கப்பட்டுள்ளது.
மொத்த பட்டியல்
யுவராஜ்சிங்-ரூ.16 கோடி-டெல்லி
தினேஷ் கார்த்திக்-ரூ.10.5 கோடி-பெங்களூர்
ஆங்லோ மேத்யூஸ்- ரூ.7.5 கோடி- டெல்லி
அமித் மிஸ்ரா-ரூ.3.5 கோடி-டெல்லி
ஆரோன் பின்ச்-ரூ.3.2 கோடி-மும்பை இந்தியன்ஸ்
முரளி விஜய்- ரூ.3 கோடி-பஞ்சாப்
கெவின் பீட்டர்சன்-ரூ.2 கோடி-ஹைதராபாத்
இயோன் மோர்கன்-ரூ.1.5 கோடி-ஹைதராபாத்
கனே வில்லியம்சன்-ரூ.60 லட்சம்-ஹைதராபாத்
மைக் ஹஸ்சி-ரூ.1.5 கோடி-சென்னை
பத்ரிநாத்-ரூ.30 லட்சம்-பெங்களூர்
ஜேம்ஸ் நீஷம்-ரூ.50 லட்சம்-கொல்கத்தா
ரவிபோபாரா-ரூ.1 கோடி-ஹைதராபாத்
கிறிஸ் மோரிஸ்-ரூ.1.4 கோடி-ராஜஸ்தான்
லட்சுமி ரத்தன் சுக்லா-ரூ.30 லட்சம்-ஹைதராபாத்
டேரன் சம்மி-ரூ.2.8 கோடி-பெங்களூர் டேவிட்
வைஸ்-ரூ.2.8கோடி-பெங்களூர்
வேகப்பந்து வீச்சாளர்கள்:
பிரவீன்குமார்-ரூ.2.2 கோடி-ஹைதராபாத்
டிரென்ட் பவுல்ட்-ரூ.3.8 கோடி- ஹைதராபாத்
ஜெய்தேவ் உனட்கட்-ரூ.1.1 கோடி-டெல்லி
சீன் அப்பாட்-ரூ.1 கோடி-பெங்களூர்
ஆடம் மில்னே-ரூ.70 லட்சம்- பெங்களூர்
மிட்சேல் மெக்கிலேன்கன்-ரூ.30 லட்சம்-மும்பை இந்தியன்ஸ்
குரிந்தர் சந்து-ரூ.1.7 கோடி-டெல்லி
ஸ்பின்னர்கள்: பிரக்ஜான் ஓஜா-ரூ.50லட்சம்-மும்பை
ராகுல் ஷர்மா-ரூ.30லட்சம்-சென்னை
பிராட் ஹோக்-ரூ.50 லட்சம்-கொல்கத்தா
முதல்முறையாக ஐபிஎல்லுக்குள் வரும் வீரர்கள்:
ஸ்ரேயாஸ் ஐயர்-ரூ.2.6கோடி-டெல்லி
ஹனுமா விகாரி-ரூ.10லட்சம்-ஹைதராபாத்
சர்பாஸ் கான்-ரூ.50 லட்சம்- பெங்களூர்
ஜிம் கவுதம்-ரூ.20 லட்சம்-டெல்லி
நிகில் நாயக்-ரூ.30லட்சம்-பஞ்சாப்
ஆதித்ய கர்வால்-ரூ.25லட்சம்-கொல்கத்தா
சுமித் நார்வால்-ரூ.10லட்சம்-கொல்கத்தா
ஜலஜ் சக்சேனா-ரூ.10லட்சம்-பெங்களூர்
டொம்னிக் முத்துசாமி-ரூ.75லட்சம்-டெல்லி
அக்ஷய் வகாரே-ரூ.10லட்சம்-மும்பை
கேசி.கரியப்பா-ரூ.2.4 கோடி-கொல்கத்தா
முதலில் ஏலம் எடுக்கப்படாமல், சாப்பாட்டு இடைவேளைக்கு பிறகு ஏலம்போனவர்கள்:
செல்டன் ஜேக்சன்-ரூ.50 லட்சம்-கொல்கத்தா
அன்குஷ் பைன்ஸ்-ரூ.10 லட்சம்-சென்னை
ஷிஷ்கிர் பவானே-ரூ.10 லட்சம்- பெங்களூர்
டிராவிஸ் ஹெட்-ரூ.30 லட்சம்-டெல்லி
இர்பான் பதான்-ரூ.1.5 கோடி-சென்னை
ஆல்பி மோர்க்கல்-ரூ.30 லட்சம்-டெல்லி
நிதிஷ் ரானா-ரூ.10 லட்சம்-ராஜஸ்தான்
சித்தேஷ் லாட்-ரூ.10 லட்சம்-கொல்கத்தா
வைபவ் ராவல்-ரூ.10 லட்சம்-கொல்கத்தா
சுஜித்-ரூ.10லட்சம்-மும்பை
ஹார்டிக் பண்ட்வா-ரூ.10 லட்சம்-மும்பை
தினேஷ் சலுன்கே-ரூ.10 லட்சம்-ராஜஸ்தான்
பத்மநாபம்-ரூ.10 லட்சம்-ஹைதராபாத்
மார்கஸ் ஸ்டோய்ன்ஸ்-ரூ.25லட்சம்-டெல்லி
பிரட்யூஸ்சிங்-ரூ.10லட்சம்-சென்னை
யோகேஷ் கோல்வால்கர்-ரூ.10லட்சம்-பஞ்சாப்
ஜாகீர்கான்-ரூ.4 கோடி-டெல்லி
அபிமன்யூ மிதுன்-ரூ.30லட்சம்-மும்பை
ஆன்ட்யூ டை-ரூ.20லட்சம்-சென்னை
கேகே ஜியாஸ்-ரூ.10லட்சம்-டெல்லி
சிங்சரன்-ரூ.10லட்சம்-ராஜஸ்தான்
கோனா ஸ்ரீகர் பாரத்-ரூ.10 லட்சம்-டெல்லி
ஜுவான் தெரோன்-ரூ.30லட்சம்-ராஜஸ்தான்
ராயல்ஸ் ஆய்டென் பில்ஸ்வார்-ரூ.10 லட்சம்-மும்பை
ஏகலைவா திவேதி-ரூ.10 லட்சம்-சென்னை
எஸ்வி.திரிவேதி-ரூ.10லட்சம்-ராஜஸ்தான்.
Social Buttons