Latest News

February 03, 2015

கைதுகள் தொடர்கின்றன காரணங்கள் உண்மையா?
by admin - 0

தொடரும் கைதுகள் காரணங்கள் உருவாக்கப்படுகின்றன அதன்னிப்படைநில் கிளிநொச்சி, அக்கராயன்குளம் பிரதேசத்தில் சட்ட விரோதமாக துப்பாக்கி ஒன்று வைத்திருந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய அக்கராயன்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கைது செய்யபட்டவரின் துப்பாக்கி மருந்து நிரப்பப்பட்ட துப்பாக்கி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


« PREV
NEXT »

No comments