Latest News

February 01, 2015

இலவச wifi திட்டம் ஆரம்பம்
by admin - 0

அரசின் நூறுநாள் திட்டத்தில் ஒன்றான இலவச wifi சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதி மைத்திரி அவர்கள் நடவடிக்கை ஆரம்மித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரியின் தேர்தல் உறுதி மொழிகளில் அதாவது 100 நாள் திட்டத்தில் இலவச wifi என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டது அதை நடைமுறைப்படுத்தும் முகமாக கணனி தொழிநுட்ப வல்லுனர்களை அழைத்து ஜனாதிபதி கலந்துரையாடினார்.
« PREV
NEXT »

No comments