Latest News

January 08, 2015

வவுனியா, நெளுக்குளத்தில் குண்டுவெடிப்பு- சேத விபரம் உறுதிப்படுத்தப்படவில்லை !
by Unknown - 0

வவுனியா நெளுக்குளம் பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாக்களிப்பு நிலையமாக இயங்கிவரும் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்தப் பகுதிகு விரைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »