Latest News

January 10, 2015

புதிய பாதுகாப்புச் செயலாளராக பி.எம்.யூ.டி. பஸ்நாயக்க !
by Unknown - 0

புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சுற்றாடல் அமைச்சர் பி.எம்.யூ.டி. பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபாய ராஜபக்ச பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. பஸ்நாயக்க இலங்கை நிருவாக சேவைகள் அமைப்பின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »