Latest News

January 08, 2015

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி தபால் மூல வாக்களிப்பு: மைத்திரி வெற்றி!
by admin - 0

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ' இதன்படி 

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி:- 

மைத்திரிபால சிரிசேன - அன்னம் - 2637
மகிந்தராஜபக்ஸ - வெற்றிலை - 466
« PREV
NEXT »

No comments