கல்பிட்டி – புத்தளம் பாதையில் அமைந்தள்ள பதிஅடிய எனும் பிரதேசத்தில் வாழும் காய்கறி வியாபார தரகர் ஒருவரிடமிருந்து நேற்றிரவு 20 லட்ச ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நுரைச்சோலை வியாபாரிகளுக்கு சேர்க்க வேண்டிய பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment