உலக இணைய பாவனையாளர்களின் நம்பர் 1 ஆக காணப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக் இணையம் இலங்கை உட்பட பல நாடுகளில் சுமார் அரைமணி நேரமாக இயங்காமல் உள்ளதால் பாவனையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது, சிறிது நேரத்தில் சரி செய்யப்படும் என அந்த இணையத்திற்கு வருகை தருபவர்களுக்கு தகவல் தரப்படும் அதேவேளை இலங்கை நேரம் பகல் 12: 40 முதல் மீண்டும் வழமைபோல் இயங்குவதாக அறிய முடிகிறது.
குறிப்பிட்ட நேரத்தில் இணையத்திற்கு வருகை தந்தவர்களுக்கு கீழுள்ள தகவல் தரபப்டுகிறது.
No comments
Post a Comment