ஈழத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி' நாடு கடந்த தமிழீழ அரங்கத்தின் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. புதுவருட தினமான இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்கிக் கொண்டு இருக்கின்றனர் 17ம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறும் இதற்கு உங்களால் ஆன உதவியை வழங்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
Social Buttons