தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி..
காலத்தின் தேவை இது.. கை கோர்த்து நீதி கேட்போம் வாரீர்!!!!
எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களுடன் அனைத்துலக வாழ் தமிழ் உறவுகளை இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

Social Buttons