Latest News

January 15, 2015

நிர்வாணமாக நடிக்க தயாரான அனுஷ்கா- அதிர்ச்சியில் கோஹ்லி
by Unknown - 0

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா.கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பரபரப்பாக வலம் வந்துக்கொண்டிருக்கும் இவர் அமிர்கானுடன் ஜோடியாக நடித்துள்ள பி.கே வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல ஆங்கில இதழ் ஒன்று தங்கள் இதழின் அட்டை படத்துக்கு நிர்வாணமாக போஸ் கொடுப்பதற்கு ரூ. 2 கோடி சம்பளம் தருவதாக கூறி அனுஷ்கா சர்மாவை அணுகி உள்ளது.அதை அனுஷ்காவும் ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். விரைவில் இதற்கான போட்டோ ஷூட் நடக்க உள்ளது.இதனால் ஷாக்கில் உள்ளாராம் கோஹ்லி.
« PREV
NEXT »