Latest News

January 08, 2015

இரத்தினபுரி தபால் வாக்கு: மஹிந்த 11864, மைத்திரி 9053
by admin - 0

இரத்தினபுரி தபால் வாக்கு: மஹிந்த 11864, மைத்திரி 9053


ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் முதலாவது முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தபால் மூல வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ 11864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9053 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

துமிந்த நாகமுவ 13 வாக்குகளையும் நாமல் ராஜபக்ஷ 10 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

« PREV
NEXT »