வணக்கம் உறவுகளே!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்
செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான கூட்டம் பற்றிய அறிவித்தல்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகத்தில் "தேசத்தின் குரல்" கலாநிதி பாலா அண்ணா அவர்களின் நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர், இந்த செய்தி இனையத்திலும் பிரசுரிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. மேலதிக தகவலுக்கு "இளையோர் ஊடகம்" என்கின்ற முகநூலில் பக்கத்தில் பார்வையிடலாம்.
மேலும் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை தமிழீழத்தை நோக்கிய பாதையில் முன்னெடுத்துச் செல்ல பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அதற்கான பயிற்சிகளும் நடைபெறவுள்ளது.
விவாதிக்கப்பட இருப்பது :
1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைப்பு பற்றிய விளக்கம்.
2. விழிப்புணர்வு, ஊடகம், தகவல் தொழில் நுட்பம், அலுவலக மேற்பார்வை.
3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாரிய புதிய திட்டங்கள்
காலம்
21.12.2014
நேரம்
காலை 11 மணி தொடக்கம் மாலை 03 மணி வரை
இடம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயலகம்
(TGTE OFFICE)
227 PRESTON ROAD
Wembley
U.K.
HA9 8NF
நீங்களும் இதில் கலந்து கொண்டு உங்கள் ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குங்கள்.
நன்றி
சொ.யோகி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (பாராளுமன்ற உறுப்பினர் )
ஒருங்கிணைப்பாளர்
பிரித்தானியா
www.tgte.org
மேலதிக விபரங்களுக்கு :
07929 349 302
07869 133 073
Vanakkam,
Transnational Government of Tamil Eelam (TGTE) will have a follow up meeting & training to take forward the TGTE.
Date: Sunday 21/12/2014
Time: 11am - 3pm
Place: TGTE Office
227 Preston Road, Wembley, HA9 8NF.
We will be discussing....
1. Structure of TGTE
2. Mobilisation, Lobbying, Media, IT and Office Admin.
3. TGTE MEGA Projects
Your attendance & participation must be needed.
Thank you,
S.Yogi TGTE MP
Coordinator TGTE-UK
www.tgte.org
http://naathamnews.com/?p=232

No comments
Post a Comment