ராஜபக்ச சகோதரர்களுக்கிடையில் முறுகல்நிலை தோன்றியிருப்பதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த, அமைச்சர் பசில் மற்றும் கோத்தபாய ஆகியோருடன் சபாநாயகர் சமல் ராஜபக்ச அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றில் அதிருப்தியை வெளிகாட்டும் முறையில் தற்பொழுது நடைபெற்று வரும் அரசியல் விடயங்களில் தனது சகோதரர்களின் செயல்பாடுகள் சம்பந்தமாக அறிக்கை விடவிருப்பதாக ஆங்கில இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
Social Buttons