Latest News

November 26, 2014

லண்டனில் தமிழீழ தனியரசு உறுதி எடுத்து கொண்டாடப்பட்ட தலைவர் பிரபாகரனின் 60வதுபிறந்தநாள்!
by Unknown - 0

லண்டன் நாடு கடந்த அரசாங்கத்தின் அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்தநாள் நிகழ்வின் நிழல் படத் தொகுப்பு .

விடுதலை போராளி தமிழின காவலன் தேசிய தலைவன் மேதகு வே . பிரபாகரனின் 60 வது பிறந்தநாளில் தமிழீழ தனியரசு அமைக்க உறுதி எடுத்து நாடுகடந்த தமிழீழ அரசின் இளையோரால்  
வானவேடிக்கை முழங்க தலைவனிடம் பிறந்த நாள் மிக விமர்சையாக உணர்வு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.






















« PREV
NEXT »