Latest News

October 31, 2014

உடைகிறது தமிழக காங்கிரஸ்!: தனிக் கட்சி தொடங்கும் ஜி.கே.வாசன்
by admin - 0

தமிழக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் அடையாள அட்டையில் மூப்பனார் படத்துக்கு காங்கிரஸ் மேலிடம் தடை விதித்ததால் ஜி.கே.வாசன் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஜனவரி மாதம் உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன் பின்பு தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனது பதவியை நேற்று திடீர் ராஜினாமா செய்தார்.


« PREV
NEXT »

No comments