Latest News

August 03, 2014

யுத்தக் குற்றச் செயல் விசாரணை, பூரண பங்களிப்பு வழங்கத் தயார் - மெக்ரே
by Unknown - 0

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயார் என செனல் 4 ஊடகத்தின் பணிப்பாளர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் கூடியது எனவும், தேவையான நேரத்தில் உரிய ஒத்துழைப்பை வழங்க ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »