Latest News

May 19, 2014

நரேந்திர மோடியுடன் வைகோ சந்திப்பு
by admin - 0

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.
தனி மெஜாரிட்டியுடன் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் அடுத்த பிரதமராக முடிசூட இருப்பதையொட்டி கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 19.5.2014 திங்கட்கிழமை நரேந்திர மோடி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.





« PREV
NEXT »