Latest News

May 06, 2014

தமிழருக்கு பெருமை. தமிழர் முத்துவிற்கு ஜப்பான் அரசு அஞ்சல் தலை வெளியிட்டது !
by admin - 0


தமிழருக்கு பெருமை. தமிழர் முத்துவிற்கு ஜப்பான் அரசு அஞ்சல் தலை வெளியிட்டது ! 


திரு முத்துவிற்கு அஞ்சல் தலை : [ பெருமை ]
முத்து என்ற தமிழருக்கு ஜப்பானிய அரசின் அஞ்சல்தலை: 

பல தமிழ் நூல்களை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த சூசோ(JO) மட்சுனுக்கா அவர்களுக்கு உதவிய தமிழரும் தமிழ் நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆன முத்து அவர்களுக்கு யப்பானிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு நன்றியுடன் பெருமை செய்து இருக்கிறது .




« PREV
NEXT »